The London Tamil Sangam crestThe London Tamil Sangam
Beta
HomeBooksSchoolCommittee
Log inRegister

இலண்டன் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுப் பள்ளி

Choose the school branch that suits you

Weekend Tamil classes across London, in person or online, for every age and level. Teaching Tamil since 1983.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்.

East Ham Branch

In person
Saturday, 2:00 pm – 4:15 pm
during term time
Kensington Primary School
Kensington Ave, London E12 6NN
Get directions
View branchRegister

Redbridge Branch

In person
Saturday, 9:00 am – 11:30 am
during term time
Avanti Court Primary School
Carlton Drive, Barkingside, Essex IG6 1LZ
Get directions
View branchRegister

Online Branch

Online
Saturday, 9:30 am – 12:00 pm
during term time
Live online classes
Join from anywhere in the world
View branchRegister
Our school · since 1983

London Tamil Language & Culture School

தமிழ்ப்பள்ளியின் நோக்கம்

இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்கவேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். இங்கிலாந்தில் தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனதிற்கொண்டு குழந்தைகளுக்கான தமிழ்ப்பள்ளி இயங்கிவருகின்றது. தங்கள் குழந்தைகளை மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வைப்பதே எங்கள் தமிழ்ப் பள்ளியின் நோக்கம்.

தமிழ்ப்பள்ளியின் குறிக்கோள்

  1. தமிழ்ச் சமுதாயத்தினர்க்கும், தமிழியலில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும் தமிழ்மொழி இலக்கியம், பண்பாடு பற்றிய கல்வி கற்க வழிவகுத்தல்.

  2. அவர்கள் தேவைக்கேற்ப பாடத் திட்டங்களை உருவாக்கி அளித்தல். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புகொண்டு வாழத் துணைபுரிதல்.

  3. தமிழ் கற்கும் கல்வியறிவுச் சாதனங்களைத் தொகுத்து அவற்றைப் பரவலாகத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்.

  4. தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத்திட்டங்களை வகுத்தல். கேள்வியறிவுக்காகவோ அல்லது சான்றிதழ் பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு இப்பாடங்களைக் கற்க வாய்ப்பளித்தல்.

தமிழின் பெருமை

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்சங்கத் தமிழ் மூன்றுந்தா
— ஔவையார்

யாமறிந்த மொழிகளிலே

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
— மகாகவி பாரதியார்

இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
— கவிஞர் பாரதிதாசன்
The London Tamil Sangam crest
இலண்டன் தமிழ்ச் சங்கம்
THE LONDON TAMIL SANGAM
Tamil Community & Education CentreEstd. 1936 · Reg. 1960

தமிழனென்று சொல், தலை நிமிர்ந்து நில்

Explore
HomeAboutBooksProgrammesTamil libraryElders ClubSchoolCommitteeSponsorsContact

© 2026 The London Tamil Sangam. All rights reserved.Registered charity no. 1097724Company limited by guarantee, registered in England & Wales no. 00657373Registered office: 369 High Street North, Manor Park, London E12 6PG